Sunday, February 28, 2010

அறிமுகம்

பெயர் லக்ஷன் (எ) பரணி குட்டி
வயது 6 மாதம்
பிடித்தது தாத்தா மாமா ஏன்னா அவங்கதான் வெளில எடுத்துட்டு போவாங்க
பிடிக்காதது வீட்டுக்குள்ள இருக்கறது
ஊர் கோயமுத்தூரு
பொழுது போக்கு கால் விரல கடிக்கறது

Friday, February 26, 2010